இன்றைய தினம் புதிதாக 1511 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 43 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினத்துக்கான மரண எண்ணிக்கையே இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 3870 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம், 21318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment