ஆகக்கூடியது 150 பேர் அல்லது நிகழ்வு நடக்கும் இடத்தின் 25 வீத அளவானோரின் பங்கு பற்றலுடன் திருமண நிகழ்வுகளை நடாத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான பிரயாண தடை மேலும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கின்ற போதிலும் வணக்கஸ்தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment