இன்றைய தினம் நாட்டில் 1447 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 50 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 3661 ஆக உயர்ந்துள்ள அதேவேளை தற்சமயம் 22979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ச்சியாக பல வாரங்களாக தினசரி 1000க்கு அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment