இலங்கையில் இன்று 1404 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 41 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 277,519 ஆகவும் மொத்த மரண எண்ணிக்கை 3574 ஆகவும் உயர்ந்துள்ளது.
தற்சமயம், 26,417 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment