இன்றைய தினம் (3) இலங்கையில் 1251 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை புதிதாக 34 மரணங்கள் பதிவாகியுள்ளன.
புதுவருட கொத்தனியின் தீவிரம் தற்சமயம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் நான்காவது அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெருமளவு பாதிப்பை உருவாக்கிய டெல்டா வகை வைரஸ் பரவி வருவதாகவும்அவதானம் செலுத்தப்படுகின்றமையும் தற்சமயம், 29506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment