இன்றைய தினம் இலங்கையில் 1229 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 38 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் தொற்றாளர் எண்ணிக்கை கணிப்பீட்டில் குழறுபடி நிலவியிருந்தது. இன்று மீண்டும் ஆயிரத்துக்கு அதிகமானோர் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, தொடர்ந்தும் 27232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment