சுகாதார ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த இரு தினங்களாக புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 1200ஐத் தாண்டியுள்ளது.
இன்றைய தினம் புதிதாக 1223 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 40 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், தொடர்ந்தும் 27011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment