இன்றைய தினம் இலங்கையில் 1185 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 48 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
தினசரி அன்னளவாக 45க்கு மேற்படட மரணங்கள் பதியப்பட்டு வரும் அதேவேளை தற்சமயம் பி.சி.ஆர் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதனால் தொற்றாளர் எண்ணிக்கை குறைத்து வெளியிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், 25389 பேர் கொரோனா தொற்று நிமித்தம் சிகிச்சை பெற்று வருகின்றமையும் அதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment