இன்றைய தினம் (4) இலங்கையில் 1022 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 45 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இன்றைய அனைத்து தொற்றாளர்களும் புதுவருட கொத்தனியைச் சார்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 265,630 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்தும் 29,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment