எரிபொருள் விலை: SJB நூதன போராட்டம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 June 2021

எரிபொருள் விலை: SJB நூதன போராட்டம்

 


எரிபொருள் விலையுயர்வினை எதிர்த்து இன்றைய தினம் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதி பவனியொன்றின் ஊடான நூதான போராட்டத்தை நடாத்தியுள்ளனர்.


தென் செபத? எனும் மஹிந்த ராஜபக்சவின் பிரபலமான கேள்வியை முன் வைத்து பதாதைகள் தாங்கப்பட்டிருந்த அதேவேளை டிரக்டர், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்ற சாதாரண வாகனங்களில் பவனி வந்து இக்கவனயீர்ப்பு நடாத்தப்பட்டுள்ளது.


கடந்த ஆட்சியில் எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து மஹிந்த தரப்பினர் துவிச்சக்கர வண்டியில் நாடாளுமன்றம் சென்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment