LIOC யும் எரிபொருள் விலையை உயர்த்தியது - sonakar.com

Post Top Ad

Friday, 11 June 2021

LIOC யும் எரிபொருள் விலையை உயர்த்தியது



சிபெட்கோவையடுத்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.


நாட்டில் போக்குவரத்து தடை மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் விலைகள் சடுதியாக உயர்த்தப்பட்டுள்ளன.


முன்னதாக வலுசக்தி அமைச்சு வெளியிட்டிருந்த சிபெட்கோ விலை விபரம்:


Lanka Petrol 92 octane – Rs 157.00

Lanka Petrol 95 octane – Rs 184.00

Diesel – Rs 111.00

Super Diesel – Rs 144.00

Kerosene – Rs. 77.00

No comments:

Post a Comment