சைபர் தாக்குதல் 'போலி' தகவல்: ITSSL பிரதானி கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 June 2021

சைபர் தாக்குதல் 'போலி' தகவல்: ITSSL பிரதானி கைது

 


கடந்த சில தினங்களுக்கு முன்பாக முக்கிய அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டிருந்த அரசின் தகவல் தொழிநுட்ப சங்க பிரதானி ரஜீவ் மத்தியு கைது செய்யப்பட்டுள்ளார்.


தான் வெளியிட்டிருந்த தகவலில் 'தவறு' இருப்பதாக நேற்று முன் தினம் வருத்தம் வெளியிட்டிருந்த போதிலும் இதனூடாக மக்களை தவறாக வழி நடாத்த முனைந்ததாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


பிரதமர் உட்பட பல அரச நிறுவனங்களது இணையங்கள் ஹக் செய்யப்பட்டதாக இவர் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment