கல்பிட்டி பகுதியில், நேற்று முன்தினம் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவரை மிரட்டி ஒரு லட்ச ரூபா கப்பம் கேட்ட குற்றச்சாட்டின் பின்னணியில் மூன்று விமானப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்குள் தம்மிடம் கப்பம் கேட்டு மிரட்டியதாக பாதிக்கப்பட்டவர்கள் கல்பிட்டி பொலிசில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து இக்கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் அடையாளங் காட்டப்பட்டதும் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment