வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் எம்.ஏ.நூர்தீன் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் காகிதநகர் மில்லத் வித்தியாலய ஆசிரியர் ஏ.பி.சாஜஹானின் தாய் மாமனாவார். தற்சமயம், ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வனாக.
- எம். முர்ஷித்
No comments:
Post a Comment