கொரோனா பரவல் பின்னணியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களதேஷிலிருந்து இத்தாலி வருவதற்கான தடையை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருவோருக்கு 5 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள அமெரிக்க, கனேடிய, ஜப்பான் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment