ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்குள் பிரவேசித்துள்ள நிலையில், இன்றைய தினம் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்காக கடுமையாக உழைத்த முருத்தெட்டுவே தேரர், அவரை நேரில் சந்தித்து தாம் இவ்வரசை நியமிப்பதற்கு பங்களித்தமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டு வரும் அவர், விமல் வீரவன்ச கூட்டணியை ஆதரிப்பவர் என்பதோடு வியத்கம தரப்போடு முறுகலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment