சுமார் 90,000 ரூபா பெறுமதியான சீன தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின் பின்னணியில் ஹபராதுவ பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
ஹபராதுவ வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டின் பின்னணியில் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த சாரதியும் உதவியாளரும் இது தொடர்பில் தேடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
30 சீன தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment