மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இப்பின்னணியில் இன்றைய தினம் துமிந்தவின் விடுதலை எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த அரசில் துமிந்தவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment