தம்மிடம் கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகளை இலங்கைக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.
உலகின் 25 நாடுகளுக்கு இவ்வாறு தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க அமெரிக்க தீர்மானித்துள்ள அதேவேளை, அதன் எண்ணிக்கை தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிடம் 6 லட்சம் அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகளை இலங்கை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment