விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் இதுவரை காலம் இயங்கி வந்த லங்கா பொஸ்பேட் நிறுவனத்தினை விவசாய அமைச்சின் கீழ் மாற்றியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
விசேட வர்த்தமானியூடாக இன்று இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக விமல் - கம்மன்பில தரப்புடன் பெரமுனவின் வியத்மக மற்றும் பசில் அணிகள் மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment