நாமல் ராஜபக்சவுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சின் கீழ் ஆறு நிறுவனங்களை இணைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
விளையாட்டுத்துறை அமைச்சரான நாமலுக்கு டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, இவ்வமைச்சின் கீழ் புதிய நிறுவனங்களின் பொறுப்பும் நாமலிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Industrial Technology Institute
- Sri Lanka institute of Nano Technology
- National Science & Technology Commission
- Sri Lanka Standard Institution
- Sri Lanka Institution of Biotechnology
- All Information Technology Parks
No comments:
Post a Comment