புல்மோட்டை மக்களுக்கு உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 June 2021

புல்மோட்டை மக்களுக்கு உதவுங்கள்!

 


கொரோனா பரவல் தீவிரத்தின் பின்னணியில், நாடு முடங்கியுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, வருவாய் வழியின்றி புல்மோட்டை மற்றும் அண்டிய பகுதிகளில் பெருமளவு மக்கள் அல்லலுற்று வருகின்றனர்.


இந்நிலையில், அப்பகுதியில் பொருளாதார வசதிக்குறைவினால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு தலா 4213 ரூபா பெறுமதியான 500 உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டமொன்றினை ஊரின் மஸ்ஜிதுல் இலாஹியாவை மையமாகக் கொண்டு முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது.


குறித்த திட்டத்திற்குப் பங்களிக்க விரும்புவோர் மேலதிக விபரங்களைப் பெற +94785203544 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ளலாம். அல்லது கீழ்க்காணும், பள்ளிவாசலின் வங்கிக் கணக்கிலத்துக்கு உங்கள் நிதிப் பங்களிப்பினை வழங்கலாம்.


உதவ விரும்புவோர், தமக்குத் தேவையான விபரங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளும்படி வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.


Account Name: Masjithul ilahiya jumma Central mosque 

Account number: 150-2-001-9-0034361

Bank: people's bank

Branch: Pulmoddai

No comments:

Post a Comment