அரசாங்கம் சலுகையாக வழங்கிய ஆயிரம் உர மூட்டைகள் தனியார் களஞ்சியசாலையொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் நடவடிக்கையின் நிமித்தம் இவை மீட்கப்பட்டுள்ளதுடன் அவை விவசாயத்தில் ஈடுபடுவோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வில்கமுவ பிரதேச செயலக எல்லையிலேயே பதுக்கல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment