பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையம் நேற்றைய தினம் இனந்தெரியாத நபர்களினால் ஹக் செய்யப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் அவரது இணையத்துக்கு விஜயம் செய்வோர் வேறு ஒரு டிஜிட்டல் கரன்சி இணையத்துக்கு திசை திருப்பப்பட்டிருந்தததாகவும் தற்போது சீர் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தின் போது வருடாந்தம் இவ்வாறு அரச இணையங்கள் ஹக் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment