ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டிருப்பதை வர்த்தமானி மூலம் உறுதி செய்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
தேர்தலில் தோல்வியுற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதில்லையெனும் கொள்கையை விட்டுக் கொடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவே பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 comment:
Joker nobody missing him.
Post a Comment