எரிபொருள் விலையுயர்வுக்குத் அமைச்சர் என்ற வகையில் பொறுப்பேற்று கம்மன்பில பதவி துறக்க வேண்டும் என ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், விலையுயர்வுக்குத் தான் பொறுப்பில்லையெனவும் அதற்கான அதிகாரிகள் யார் என்பதை நாட்டுக்கு அறிவிக்கப் போவதாகவும் கம்மன்பில சூளுரைத்துள்ளார்.
இப்பின்னணியில் ஞாயிறு தினம் ஊடக சந்திப்பொன்றை நடாத்த கம்மன்பில தரப்பு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment