எனது சூத்திரத்தை கை விட்டதாலேயே இழப்பு: மங்கள - sonakar.com

Post Top Ad

Saturday, 12 June 2021

எனது சூத்திரத்தை கை விட்டதாலேயே இழப்பு: மங்கள

 


தான் அறிமுகப்படுத்தியிருந்த எரிபொருள் சூத்திரத்தினைப் பின்பற்றாத காரணத்தினாலேயே அரசு பாரிய இழப்புகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.


தனது சூத்திரத்தைப் பின்பற்றி, கடந்த வருடமே எரிபொருள் கொள்வனவை செய்திருந்தால் பெருமளவு பணத்தை சேமித்திருக்கலாம் எனவும், மாறாக, தனது சூத்திரத்தைக் கைவிட்டதனால் அரசு 2.5 பில்லியன் ரூபாவை இழந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


அத்துடன், தற்போதைய எரிபொருள் விலையுயர்வு, அரசின் முக்கிய நபர்களுக்கு சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment