குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
டி.ஐ.ஜி வாஸ் குணவர்தன மற்றும் மேலும் சிலருக்கு எதிராக 'சாட்சியங்களை' திரிபுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் ஷானி மற்றும் சுகத் மென்டிஸ் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வெளிநாட்டுப் பிரணாயத் தடையுடன் கூடிய பிணை இன்று வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment