புதன்கிழமை இரவு 1910 ஆக இருந்த கொரோனா மரணங்கள் நேற்றிரவு திடீரென 2011 ஆக அதிகரிக்கப்பட்டு பின் தற்போது 1985 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இன்று மதியம் வரை 2011 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ள அதேவேளை அண்மைக்காலமாக தினசரி பட்டியலில் முன்னைய மரணங்களே பெரும்பாலும் இணைக்கப்படுகின்றன.
இதனூடாக ஒரே நாளின் மரண எண்ணிக்கை பல நாட்களாக பிரித்து அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment