விமலிடமிருந்த பறிக்கப்பட்ட நிறுவனம்: மஹிந்தானந்த விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 19 June 2021

விமலிடமிருந்த பறிக்கப்பட்ட நிறுவனம்: மஹிந்தானந்த விளக்கம்!

 


விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த லங்கா பொஸ்பெட் நிறுவனம் அகற்றப்பட்டு தனது விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளித்துள்ளார் மஹிந்தானந்த அளுத்கமகே.


இது குறித்து நாவலபிட்டியவில் இன்று கருத்த வெளியிட்ட அவர், ஏலவே விவசாயத்துறை அமைச்சின் கீழிருந்த நிறுவனமே தற்போது மீள வழங்கப்பட்டிருப்பதாகவும் இதில் சலனப்படுவதற்கு எதுவுமில்லையெனவும் தெரிவிக்கிறார்.


எனினும், கம்மன்பிலவைத் தொடர்ந்து விமல் வீரவன்ச பெரமுனவில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment