கொரோனா விதிகளை மீறியதன் பின்னணியில் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்து காயமுற்ற நபர் ஒருவர் வைத்தியசாலையில் மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை, வத்தல்பொல பகுதியைச் சேர்ந்த 42 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா விதிகளை மீறிய ஆயிரக்கணக்கானோர் இதுவரை கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment