கொழும்பு, மனிங் சந்தையுட்பட அனைத்து விசேட பொருளாதார மையங்களிலும் இன்றும் நாளையும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தம்புள்ள பொருளாதார மையத்தில் மரக்கறி விற்பனை, கட்டுப்பாட்டு விலையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொட மீன் சந்தையும் இரு தினங்களிலும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment