பிரெஞ்சு அதிபர் இமானுவல் மேக்ரோனுக்கு பொது மகன் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து கண்டறிவதற்காக நாட்டின் தென் கிழக்குப் பகுதிக்குச் சென்றிருந்த அவர், அங்கு பொது மக்களுடன் உரையாடுகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது அவருக்கு எதிரான கோசம் எழுப்பப்பட்ட அதேவேளை இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Macron se fait gifler en direct de #Tain pic.twitter.com/tsXdByo22U
— ⚜️ (@AlexpLille) June 8, 2021
No comments:
Post a Comment