களனி கங்கையில் நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில் மல்வானை மற்றும் அண்டைய பிரதேசங்களில் வெள்ள அபாயம் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்படுகிறது.
2014ல் போன்று பாரியளவு வெள்ள சூழ்நிலை ஏற்படக்கூடும் என பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ள அதேவேளை, திஹாரிய - கஹட்டோவிட்ட - வத்தளை போன்ற ஏனைய பகுதிகளிலும் சீரற்ற கால நிலையால் பாதிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை இரண்டு லட்சத்துக்கு பத்தொன்பதாயிரத்துக்கு அதிகமானோர் கால நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிக்கிறது.
- N. நஸ்மீர்.
No comments:
Post a Comment