தன்னால் பரிந்துரைக்கப்பட்டு டோக்கன் வழங்கப்படுபவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அடாவடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருந்த மொரட்டுவ மேயருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மே மாத இறுதியில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவருக்கு ஜுன் முதலாம் திகதி பிணை மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment