கடந்த 14 தினங்களுக்குள் இந்தியா மற்றும் வியட்நாம் சென்றவர்கள் தவிர ஏனைய நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுவதற்கான நியதி தொடரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது அலையின் பின்னணியில் இரு வாரங்களாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment