பாண் தவிர ஏனைய பேக்கரி தயாரிப்புகளை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்.
அண்மைய எரிவாயு விலையுயர்வின் பின்னணியில் 5 ரூபா முதல் 10 வரையான விலையுயர்வு அவசியப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலையுயர்வைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அமைச்சரவை மட்டத்தில் இடம்பெறுவதாகவும் பெரமுன தரப்பு தெரிவிக்கின்றமையும் தொடர்ந்தும் கம்மன்பில தடையின்றி அமைச்சர் பதவி வகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment