கொழும்பில் தற்போது இயங்கும் இடத்திலிருந்து பொலிஸ் தலைமையகத்தை இடமாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2012ம் ஆண்டு முன் மொழியப்பட்டிருந்த இவ்விவகாரம் கிடப்பில் இருந்ததாகவும் அதனை தற்போது அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் புதிய பொலிஸ் தலைமையகம் பெபிலியானவில் 14 ஏக்கர் நிலப்பகுதியில் அமையப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment