தனது மனைவியைக் கடத்திச் சென்றதாக குற்றவியல் விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் ஏ.எஸ்.பி. ஒருவருக்கு எதிராக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் முறையிட்டுள்ளார்.
வாகனம் ஒன்றில் தனது மனைவியை ஏ.எஸ்.பி கடத்திச் சென்றதாக குறித்த பொலிஸ் அதிகாரி மேற்கொண்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் கிரிபத்கொட பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மனைவி 'கடத்தப்பட்ட' போது தான் பின்தொடர்ந்ததாக முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment