இன்றைய தினம் நாட்டில் புதிதாக 2071 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 71 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் தற்சமயம் மொத்த மரண எண்ணிக்கை 2704 ஆக உயர்ந்துள்ளதுடன் இதில் 57 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் இட மற்றும் வசதிப் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment