இன்று 50 வயதுக்கு மேற்பட்ட 45 மரணங்கள் பதிவு - sonakar.com

Post Top Ad

Monday, 7 June 2021

இன்று 50 வயதுக்கு மேற்பட்ட 45 மரணங்கள் பதிவு

 



இன்றைய தினம் 47 மரணங்கள் கொரோனா பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள. இதில் 50 வயதுக்கு மேற்பட்ட 45  பேர் உள்ளடங்குகின்றனர்.


35 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், 9 பேர் வீடுகளிலும் , வைத்தியசாலை அனுமதியின் போது 3 பேரும் உயிரிழந்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.


மரணித்தவர்களுள் 21 பெண்களும் 26 ஆண்களும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment