இன்றைய தினம் இலங்கையில் 1786 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் 47 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்சமயம், 30107 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 225,952 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment