இலங்கையில் மேலும் 45 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நேற்றைய தினத்தில் (23) இடம்பெற்ற மரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதில் 34 பேர் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதோடு 27 ஆண்களும் 18 பெண்களுடன் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 2814 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment