இலங்கையில் இன்று 1801 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 43 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதுடன் மரண எண்ணிக்கை 2905 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய (25) தினத்துக்கான மரணங்களே இன்று வெளியிடப்பட்டுள்ளதுடன் அதில் 35 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment