இன்றைய தினம் (3) இலங்கையில் 42 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 1608 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய மரணங்கள் மூன்றுடன் கடந்த மாதம் 11ம் திகதியிலிருந்து இதுவரை பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கப்படாத 39 மரணங்கள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் 31839 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment