இலங்கையில் இன்றைய தினம் 3306 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை 39 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 1566 ஆக உயர்ந்துள்ள அதேவேளை தற்சமயம், 30267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 192,547 ஆக உயர்ந்துள்ள அதேவேளை, அதில் 160,714 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment