இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000த்தை தாண்டியுள்ளது.
நேற்றைய (28) தினத்துக்கான மரண எண்ணிக்கை 45 என உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 3030 ஆக உயர்ந்துள்ளது.
முதல் அலையில் 12 மரணங்களே நிகழ்ந்திருந்த நிலையில் தற்போது புதுவருட கொத்தனியூடாக தொற்றாளர் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளதுடன் சிரேஷ்ட பிரஜைகளின் மரணங்களும் அதிகமாக நிகழ்ந்துள்ளமையும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment