இன்றைய தினம் (6) இலங்கையில் 2976 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாளாந்தம் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகி வரும் அதேவேளை, மருத்துவமனைகளில் இட மற்றும் வசதிக் குறைபாட்டினால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்சமயம், 36,333 பேர் கொரோனா தொற்றின் நிமித்தம் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment