இலங்கையில் இன்று (7) புதிதாக 2610 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இப்பின்னணியில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 207979 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 176,045 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, தற்சமயம் 30,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 1789 பேர் கொரேனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment