கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் 2068 பேர் நாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 69 பேர் சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, நாட்டுக்குள் பிரவேசித்துள்ள அனைவரும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினமும் இலங்கையில் 2800க்கு அதிகமான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்ததுடன் நாற்பதுக்கு அதிகமான மரணங்கள் நேற்றைய பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்கது.
No comments:
Post a Comment